Wednesday, April 11, 2007 |
வாடா மல்லி ஆ ? வாடாமல்லிகையா ?
|
எது சரி??? |
posted by நந்தியா @ 8:38 AM  |
|
12 Comments: |
-
வாடாமல்லி என்பதுதான் சரி.
-
சினேகிதிக்கு விடை தெரியும்தானே?
-
-
snegethyku therinja snegethy soli irupa thane nanthiyaku :-)
-
ம்ம்.. எனக்கு அந்த அளவுக்கு தமிழ் தெரியாதுங்கோ!! :-(
-
\\ம்ம்.. எனக்கு அந்த அளவுக்கு தமிழ் தெரியாதுங்கோ!! :-(\\
அப்ப மலாய்ல சொல்லுங்கோ:-)
-
முதல் முறையாக இங்கே..வாழ்த்துக்கள்.
வாடாமல்லிகை என்பதே சரி..மல்லிகை குடும்ப்பத்தில் பல வகைகள் உண்டு அதில் இதுவும் ஒரு வகை.
மதுரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள் மக்கள் கொச்சைத்தமிழில் மல்லிகையை இன்னும் மல்லி என்று தான் கூறுவர்.அப்ப்டி பேச்சுவாக்கில் வந்தது தான் வாடாமல்லி,குண்டுமல்லி மற்றும் ஊசிமல்லி பெயர்கள்.இவைகள் எல்லாம் மல்லிகையின் ஒரு குடும்பம்.
:)
-
வாடாமல்லிகையின் வாசலுக்கு வருகை தந்த எல்லோருக்கும் மிக்க நன்றிகள்.. கொழுவி:ஃஃஃ சினேகிதிக்கு விடை தெரிந்திருந்தால் உங்களுக்கு முன்பே சொல்லியிருப்பா தானே.. இல்லையா சினேகிதி.. சேதுக்கரசி....உங்கள் விடைக்கு நன்றிகள். சினேகிதி::: நோ பீலிங். மை ப்ரண்ட்ஃஃஃஃ அந்த அளவுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் இதில் ரைப் பண்ணுவதற்கு தெரியுதே. அதுவே நல்லவிடயம். Balar: உங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றிகள். மல்லிகை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது தான் இந்த பெயரை தெரிவு செய்தேன்்.
-
அப்பாடா ஒரு மாதிரி ஒரு பிரச்சனை தீர்ந்தது ;-)
-
அப்பாடா ஒரு மாதிரி ஒரு பிரச்சனை தீர்ந்தது ;-)
ஃஃஃஃஃஃ தோடா பிரச்சனையை தீர்த்து வைத்த நாட்டமை மாதிரி கதையை பாரு. வருகைக்கு நன்றிகள்.
-
\\அப்பாடா ஒரு மாதிரி ஒரு பிரச்சனை தீர்ந்தது ;-)
ஃஃஃஃஃஃ தோடா பிரச்சனையை தீர்த்து வைத்த நாட்டமை மாதிரி கதையை பாரு. வருகைக்கு நன்றிகள்\\
ithaithan nanum solanum endu ninachen :-)) ( Tamil font ilai intha kananiyil)
-
|
|
<< Home |
|
|
|
|
|
வாடாமல்லி என்பதுதான் சரி.